பிரபல யூடியூபர் ‘டெக் சூப்பர் ஸ்டார்’ மீது வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெக் பாஸ் என்ற யூ டியூப் சேனல் மூலம் பிரபலமான பிரபல யூடியூபர் சுதர்சன், டெக் சூப்பர் ஸ்டார் என்ற சேனலையும் நடத்தி வருகிறார். மொபைல் போன்கள், லேப்டாப், ஹெட் செட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் குறித்து யூ டியூபில் விமர்சனம் செய்து இவர் பிரபலமானார். இதனிடையே சுதர்சன் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் பணிபுரிந்து […]