டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லண்டனுக்கு செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் பயணத்தை ரத்து செய்தது.. போயிங் 787-9 விமானமான ஏர் இந்தியா விமானம் AI2017, விமான நிலையத்தின் முனையம் 3 இல் இருந்து வியாழக்கிழமை புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விமானக் குழுவினர் பயணத்தை ரத்து செய்ய முடிவு செய்தனர்.. விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் […]