ஒரு நபரின் அழகான சிரிப்பிற்கு மஞ்சள் நிற பற்கள் ஒரு தடையாக இருக்கக் கூடும். பற்கள் மஞ்சளாக இருப்பது ஒரு சிலருக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. இது அவர்களது தன்னம்பிக்கையை குறைத்து பல வழிகளில் பிரச்சனைகளைத் தருகிறது. பற்களை ஒழுங்காக பராமரிப்பதன் காரணமாகவும் அதனை சரியாக சுத்தம் செய்யாததாலும் மஞ்சள் பற்கள் ஏற்படுகிறது. ஒருவேளை நீங்களும் …
teeth care
புன்னகை என்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்று. அவ்வாறு புன்னகைக்கும் போது நமது பற்கள் மஞ்சளாகவோ இல்லை கரைப்படைந்தோ இருந்தால் அது நமக்கு அவசரத்தை ஏற்படுத்தலாம். இதனால் பற்களை தூய்மையாகவும் வெண்மையாகவும் வைத்துக் கொள்வதை அனைவரும் விரும்புவோம். இதற்காக பல ஆயிரங்களை செலவு செய்யாமல் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பற்களை எவ்வாறு வெண்மையாக மாற்றலாம் …