fbpx

தொழில்நுட்ப வசதிகள் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சூழலில், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நடைபெறும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. மொபைல் எண்ணுக்கு வரும் ‘ஓடிபி’ உள்ளிட்ட விவரங்களை யாரிடமும் தர வேண்டாம்; அதன்மூலம் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படும் என்ற எச்சரிக்கையும் இணையம் மற்றும் வங்கிகள் வழியாக அறிவுறுத்தப்படுகிறது.

இணைய …

சைபர் மோசடி வழக்குகள் அதிகரித்து வருகின்றன, மோசடி செய்பவர்கள் தொழில்நுட்ப முன்னேற்றங்களை சுரண்டுவதற்கு பல்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். இதன் எதிரொலியாக, இதுபோன்ற மோசடிகளை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) புதிய விதிகள் குறித்து இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் கவலைகளை எழுப்பியுள்ளனர், இது ஜனவரி 2025 முதல் …

இந்திய எண்களைக் காண்பித்து வரும் அனைத்து சா்வதேச மோசடி அழைப்புகளையும் தடுக்குமாறு (பிளாக்) தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்திய தொலைப்பேசி எண்களுடன் சா்வதேச மோசடி கும்பல் அழைப்புகளை மேற்கொண்டு, இந்தியா்களிடம் இணைய குற்றம், நிதி மோசடிகளில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மோசடி அழைப்புகள் இந்தியாவில் இருந்து …