சொந்த வீடு என்பது அனைவரின் வாழ்நாள் கனவாகும். ஆனால், அந்தக் கனவை நனவாக்க வீட்டுக்கடன் பெறுவது, சில சமயங்களில் 20 ஆண்டுகளுக்கு நம்மைப் பொருளாதார ரீதியாகச் சிக்கலில் ஆழ்த்தக்கூடும். குறிப்பாக, நாம் கடனாகப் பெற்ற ‘அசல்’ தொகையை விட, வட்டியாகச் செலுத்தும் தொகை அதிகமாக இருப்பது கவலைக்குரிய விஷயமாகும். உதாரணமாக, நாம் ரூ. 50 லட்சம் கடனாகப் பெற்றால், 20 ஆண்டுகளில் வட்டியாக மட்டுமே கூடுதலாக ரூ. 55 லட்சத்தைச் […]