சென்னை எழும்பூர் மற்றும் தென்காசி இடையே பயணிகளின் வசதிக்காக ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.