சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு அறிவித்துள்ளார்.
துபாய் ஓபன் டென்னிஸ் தொடருடன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக சானியா மிர்சா அறிவித்திருந்தார். இந்நிலையில், துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இரட்டையர் முதல் சுற்றில் ரஷ்யாவின் குடெர்மிதோவா-சம்சோனோவா இணையை, சானியா மற்றும் …