காஷ்மீரின் கந்தர்பல் மாவட்டத்தில் உள்ள சோனாமார்க் சுற்றுலா விடுதிக்கு அருகே ககாங்கிர் என்ற இடத்தில், இந்த வார தொடக்கத்தில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் உள்ளூர் மருத்துவர் உட்பட சுரங்கப்பாதை கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த ஏழு தொழிலாளர்கள் கொல்லட்டப்பட்டனர். இதனையடுத்து, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் …