Pahalgam terrorists: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பயணிக்கக்கூடும் என்ற தகவல் கிடைத்ததை அடுத்து, சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதால் பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில், நம் அண்டை நாடான பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில், 26 …