fbpx

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் பிறந்தநாளான இன்று அவரது ரசிகர்கள் உறுப்பு தானம் செய்துள்ளனர்.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும், தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த கணவன்-மனைவி உட்பட 3 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்து நெகிழ வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 52 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் …