fbpx

இன்றைய தினம் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழாவில் த்ரிஷா குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் விஜய் முற்றுப்புள்ளி வைத்ததாக கூறப்படுகிறது.

தற்போது பரவும் கிசுகிசு என்னவென்றால் நடிகர் விஜயுடன் நடிகை த்ரிஷா காதலில் இருக்கிறார் என்பதே. இதை யாரும் உறுதிப்படுத்தவும் இல்லை. மறுக்கவும் இல்லை. இதெல்லாம் கில்லி, குருவி படத்தில் இருந்தே பேசப்படும் விஷயம்தான். …

10, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் 10 மாணவிகளுக்கு நடிகர் விஜய் விலையுயர்ந்த பரிசை வழங்கினார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னையில் இன்று கல்வி விருது வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இதில், நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை …

தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகரிப்பு அச்சமாக உள்ளதாக த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் “தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா”வில் அக்கட்சியின் தலைவர் விஜய் 10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டினார். கடந்தாண்டு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் 10, 12ஆம் …

தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் “தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா”வில் அக்கட்சியின் தலைவர் விஜய் 10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டினார்.

கடந்தாண்டு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் 10, 12ஆம் வகுப்பில் முதல் 3 மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியர்களை நேரில் அழைத்து …

விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த தொடர் தமிழும் சரஸ்வதியும். இந்த தொடரில் ராகினி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கோபத்திற்கு ஆளானவர் தான்
அஸ்ரிதா. அம்மா அப்பா என்ற சீரியல் மூலமாக நடிக்க தொடங்கியவர் கனா காணும் காலங்கள், தேன்மொழி பிஏ, நாம் இருவர் நமக்கு இருவர், தமிழும் சரஸ்வதியும், சொந்த பந்தம், கல்யாண …

TVK VIJAY : இந்த ஆண்டு தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியாகின, 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் விரைவில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களைச் சந்திக்க உள்ளதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், …

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ரமலான் நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பை இஸ்லாமியர்கள் கடந்த மார்ச் 12ஆம் தேதி முதல் கடைபிடித்து வந்தனர். 30 நாட்கள் நோன்பின் இறுதியில் ரம்ஜான் பண்டிகை …

திராவிட கட்சிகளுக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்று நடிகர் விஜய் சார்பில் வெளியிடப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கை இணையத்தில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், இது ‘தமிழக வெற்றிக் கழகம்’ பெயரில் போலியாக விஷமிகள் யாரோ உருவாக்கி வெளியிட்டிருக்கும் அறிக்கை என நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம், ‘தமிழக …

நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, அவர் அரசியலுக்கு வருவதையும் அறிவித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். நீண்ட காலமாக விஜய்க்கு அரசியல் திட்டம் உள்ளதை அறிந்தவர்கள், அவருடைய திடீர் அறிவிப்பால் தமிழக அரசியலில் என்ன நடக்கப் போகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.…

Vijay: நடிகர் விஜய்யின் கோட் படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இருவேடங்களில் நடித்து வருகிறார். திரைப்படத்தின் சூட்டிங் சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டு கடந்த சில தினங்களாக கேரளாவின் திருவனந்தபுரத்திலும் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த …