நடிகர் விஜய் தற்போது இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கி உள்ளார்..
வாரிசு படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார்.. லியோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஊட்டியை தொடர்ந்து சமீபத்தில் காஷ்மீரில் தொடங்கியது.. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளார்.. …