திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான தளவாய் பட்டினம் கிழக்கு தெருவை சேர்ந்த தண்டபாணி (56) அவருடைய மகன் காளிதாஸ் (29) இவர்கள் இருவரும் அடிக்கடி மது போதையில் சண்டையிட்டு கொள்வது வழக்கம்.
இந்த சூழ்நிலையில் தான் நேற்று தினம் இரவு குடிபோதையில் தந்தை மற்றும் மகன் உள்ளிட்ட இருவருக்கும் இடையில் …