கோடைக்காலத்தில் சந்தைகளில் தர்பூசணி மற்றும் முலாம்பழம் ஆகியவை மிகச் சாதாரணமாகக் காணப்படுகின்றன. உடலுக்குக் குளிர்ச்சியையும் நீர்ச்சத்தையும் அளிப்பதற்காகப் பலர் இவற்றை அதிக அளவில் உட்கொள்கின்றனர். இருப்பினும், இந்தப்பழங்களை விடவும் நமது உடலுக்கு அதிக நீர்ச்சத்தையும், வியக்கத்தக்க ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கும் மற்றொரு கோடைக்காலப் பழமும் உள்ளது. அதுதான் ‘நுங்கு’. வாயில் போட்டதும் ஜெல்லி போல உருகும் நுங்கு, கோடை வெப்பத்திற்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த மருந்தாகச் செயல்படுகிறது. தர்பூசணி மற்றும் […]