நடிகர் விஜய் தன் மனைவி சங்கீதா மற்றும் குடும்பத்தினர் உடன் சென்னையில் உள்ள திரையரங்கில் கோட் படம் பார்த்து ரசித்ததாக கூறப்படுகிறது.
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளன. கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள …