Theater: திரையரங்குகளில் படம் பார்க்கும் நேரத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
பொழுதை கழிக்க திரையரங்குகளுக்கு சென்றால் சில படங்கள் பார்வையாளர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கி விட்டதால் எப்போது படம் முடியும் என வேண்டா வெறுப்பாக திரையரங்கில் அமர்ந்திருப்பார்கள். இந்நிலையில் திரையரங்கில் எவ்வளவு நேரம் படம் …