fbpx

மதுரையில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த 450 ஆண்டுகளாக மது மற்றும் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சோழவந்தான் பகுதியில் அமைந்துள்ள தேனூர் கிராமத்து மக்கள். மதுரை மத்திய பகுதியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் சுமார் 450 ஆண்டுகளாக புகைப்பழக்கம், மது அருந்தும் பழக்கம் …

மத்திய அரசாக இருந்தாலும் சரி அல்லது மாநில அரசாக இருந்தாலும் சரி ஒவ்வொரு தேர்தலின் போதும் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எந்த துறையிலும் ஊழல் மற்றும் லஞ்சம் உள்ளிட்டவை இருக்காது என்று வாக்குறுதி வழங்குவதற்கு மறப்பதில்லை.

ஆட்சியாளர்கள் என்ன தான் இப்படி பொதுமக்களிடம் வாக்குறுதியை வழங்கினாலும், அதிகாரிகள் அதனை பின்பற்ற நினைப்பதில்லை. …