டெல்லி திகார் சிறையில் பிரபல ரவுடி சுனில் தாஜ்பூரியா அவருடைய எதிரி கும்பலால் அடித்து கொல்லப்பட்ட சமயத்தில் குறைந்தது 10 காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள் என்பது தற்போது அம்பலம் ஆகியிருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை ரவுடி சுனில் மான் என்ற தில்லு தாஜ்பூரியா அவருடைய எதிரிகளால் திகார் சிறையில் கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் போது சிறையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் […]