தமிழ்நாடு முழுவதும் மாட்டுப் பொங்கல் பண்டிகை திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தரப்பினரும் மரியாதை செய்து வருகின்றனர். அந்த வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். கடந்த ஆண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் காவி ஆடை தரித்த புகைப்படத்தை வைத்து மரியாதை செலுத்தி …
thiruvalluvar day
தமிழகத்தின் சிறப்பு மிக்க அடையாளங்களில் ஒருவராக விளங்கும் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த சம்பவம் மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்ட இந்த தினத்தில் ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் காவிநிற உடை அணிந்து கழுத்து மற்றும் நெற்றியில் பட்டையுடன் திருவள்ளுவர் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி பரபரப்பையும் சர்ச்சையையும் …