இன்ஸ்டாகிராமில் பழகி 13 வயது மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக லாரி டிரைவரை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றை சேர்ந்த லாரி டிரைவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 13 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இன்ஸ்டாகிராமில் பழகியுள்ளனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இருவரும் நேரில் சந்தித்துள்ளனர். …