திருவாரூா் அருகே தென்னவராயநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்க ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தென்னவராயநல்லூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். செவ்வாய்க்கிழமை …