இந்திய வில்வித்தை ரசிகர்களுக்கு ஒரே நாளில் இரண்டு முறை தங்கப் பதக்க கொண்டாட்டத்தை கொடுத்துள்ளார் சிகிதா தானிபர்த்தி. மகளிர் அணிப் பிரிவில் தங்கம் வென்ற சில மணி நேரங்களிலேயே, காம்பவுண்ட் கலப்பு இரட்டையர் பிரிவிலும் தங்கம் வென்று அசத்தியுள்ளார். சாஹில் ராஜேஷ் ஜாதவுடன் இணைந்து பெற்ற இந்த வெற்றி, 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான முக்கிய வாய்ப்பையும் இந்தியாவுக்கு பெற்றுத் தந்துள்ளது. நகோயாவில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் இறுதிப்போட்டியில் […]