fbpx

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் சென்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வி.கே.எல் நகர் அருகே இருக்கின்ற ஒரு குப்பை தொட்டியில் துண்டு ,துண்டாக வெட்டப்பட்ட ஒரு ஆணின் இடது கை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், இந்த வழக்கில் தொடர்புள்ள ஒரு பெண் உட்பட …