fbpx

தக்லைப் படத்தில் நடிக்கவிருந்த நடிகர் ஜெயம் ரவி அப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

34 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்துடன், நடிகர் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘தக் லைப்’. இந்த படம் ‘ஆக்ஷன்’ படம் ஆகும். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில்,  நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா …

உலக நாயகன் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்தினத்துடன் இணையும் ‘Thug Life’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இன்று தொடங்கியதாக படப்பிடிப்பு குழுவினர் அறிவித்துள்ளனர். நாயகன் திரைப்படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணையும் திரைப்படம் என்பதால் இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்து வருகிறது.

கமல்ஹாசன் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக செய்திகள் வந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான …

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மணிரத்தினம். பன்லவி அணு பல்லவி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தமிழில் மௌன ராகம், பகல் நிலவு, இதய கோயில், நாயகன், தளபதி, ரோஜா, பம்பாய் குரு என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர்.

சமீபத்தில் கூட கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை …