fbpx

சென்ற ஒரு மாத காலமாக ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வந்த வந்த விவகாரங்களில் ஒன்றுதான் பொங்கல் சமயத்தில் வெளியான விஜயின் வாரிசு திரைப்படம் வெற்றி பெறுமா? அல்லது அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் வெற்றி பெறுமா என்பதுதான்.

இந்தத் திரைப்படங்களில் எந்த திரைப்படம் தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தை வழங்கியது? எந்தெந்த பகுதிகளில் பதிவை சந்தித்தது? …

விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் தேதி வெளியான திரைப்படம் வாரிசு என்ற திரைப்படத்தை தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கியிருந்தார். தற்போது இந்த திரைப்படம் 300 கோடி மேல் வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்துடன் அஜித் நடித்த துணிவு திரைப்படத்தை விட வாரிசு திரைப்பட மொத்த வசூல் தான் அதிகம் …

சென்ற ஜனவரி மாதம் 11-ம் தேதி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்களான துணிவு மற்றும் வாரிசு உள்ளிட்ட திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகினர். ஆகவே விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் திரையரங்குக்கு சென்று அந்த திரைப்படங்களை கொண்டாடத் தொடங்கினர்.

2 திரைப்படங்களும் 200 கோடிக்கும் மேலாக நல்ல வசூல் …

தமிழ் திரையுலகின் தற்போதைய காலகட்ட சாம்பவான்களாக விளங்கி பெரும் அஜித், விஜய் போன்ற மாபெரும் நடிகர்களுக்கு இந்தியாவை கடந்து சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அந்த வகையில், தமிழ் திரை துறையின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக பொங்கலின்போது வெளியான திரைப்படங்கள்தான் துணிவும், வாரிசும்.இந்த 2 திரைப்படங்களில் எந்த திரைப்படம் அதிகம் வசூல் …

வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களின் வசூல் 2023 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய ஆரம்பமாக இருக்கிறது. அஜித் நடிப்பில் வெளியான துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு உள்ளிட்ட இரு திரைப்படங்களும் இந்த வருடத்தின் முதல் திரைப்படங்களாக வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது.

வெளியான தினங்களில் இருந்து துணிவு திரைப்படம் முன்னிலையில் …

மனிதனாக பிறந்த எல்லோருக்கும் மனக்கஷ்டம் என்பது நிச்சயமாக இருக்கும். ஆனால் அந்த மன கஷ்டத்தையும் கடந்து நாம் பயணித்தால் தான் நாம் நினைத்த இடத்தை நம்மால் அடைய முடியும்.

நம்முள் ஏதாவது ஒரு திறமை நிச்சயமாக இருக்கும், அந்த திறமையை கண்டுபிடிப்பதில் நம்மை நாமே முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்படி நமக்குள் இருக்கும் திறமை …

தமிழ் திரை உலகில் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித் அவர் ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்படுபவர்.ஒரு ரசிகர் மன்றம் இல்லாத நடிகருக்கு இவ்வளவு ரசிகர்களா? என்று எல்லோரும் பிரமித்து அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருக்கிறார் அஜித்குமார்.

அவருடைய நடிப்பில் கடந்த 11ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வந்த திரைப்படம் தான் …

தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியான திரைப்படங்கள் அஜித் நடித்து வெளியான துணிவு திரைப்படமும், விஜய் நடித்து வெளியான வாரிசு திரைப்படமும்.

இந்த இரு திரைப்படங்களுமே ஒரே நாளில் வெளியிடப்பட்டாலும் தமிழக அளவில் நல்ல விமர்சனங்களை பெற்ற திரைப்படம் என்றால் அது துணிவு திரைப்படம் தான். ஆனால் தொடக்கத்தில் வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களையே …

கடந்த 11ஆம் தேதி அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படமும், விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படமும் மிகப்பெரிய ஹிட்டாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அதிலும் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

அதே நேரம் விஜய் நடித்து வெளியான வாரிசு திரைப்படம் குடும்ப கதை …

நடிகர் அஜித் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த 11ஆம் தேதி வெளியான திரைப்படம் துணிவு. இந்த திரைப்படத்தை எடுத்து அவர் நடிக்கும் 62வது திரைப்படத்தின் அப்டேட் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

இந்த பெயரிடப்படாத திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார், மேலும் லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. விக்னேஷ் சிவன் இந்த திரைப்படத்தை இயக்குகிறார் …