fbpx

நடிகர் அஜித் தென்னிந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருந்து வருகிறார். இவர் படங்களில் நடிப்பதுடன் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பல இடங்களில் இருசக்கர வாகனத்தில் சுற்றி பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டார். சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் துணிவு படப்பிடிப்பு முடிந்த …

நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தில் நடிக்கும் பிக்பாஸ் பிரபலங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

அஜித்குமார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் துணிவு .. இந்த திரைப்படத்தில் 3 வது முறையாக இயக்குனர் எச்.வினோத் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூருடன் கைகோர்த்துள்ளார் நடிகர் அஜித். இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியர் …