Ashwini Vaishnav: ரயில்வே நடைமேடைகளில் கூட்ட நெரிசலைத் தடுக்க, பெங்களூரு உட்பட 60 பரபரப்பான நிலையங்களில் உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவு டிக்கெட்டுகள் உள்ள பயணிகள் மட்டுமே நடைமேடைகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படும் என்ற புதிய கட்டுப்பாட்டு முறையை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
உத்தரபிரதேசம் பிரயாக்ராஜி கடந்த மாதம் மகா கும்ப மேள பெருவிழா கோலாகலமாக நடைபெற்று …