கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மெட்ராஸ் ஐ நோய் பரவி வருகிறது. இந்த நிலையில் நோய்க்கு எளிதான முறையில் சரிசெய்ய சித்த மருத்துவத்தில் மருந்து இருக்கிறது என தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது.
முதலில் சுத்தமான தண்ணீரை எடுத்து கொண்டு அதில் மஞ்சள் சிறிது கலந்து கொள்ள வேண்டும். மேலும் …