என்னதான் காய்கறிகளில் அளவுகடந்த சத்துக்கள் நிறைந்திருந்தாலும் சில தீமைகளும் அதில் இருக்கதான் செய்கிறது. இதனை சரியான முறையில் எடுத்துக் கொண்டால் அதிலிருந்து விடுபடலாம்.
இந்த வகையில் கசப்பாக இருந்தாலும் பல நன்மைகள் பாகற்காயில் உள்ளது. ஆனால் அதில் இருக்கும் சில கசப்பான தீமைகளும் இருக்கிறது. பாகற்காய் பிரியர்கள் குறிப்பிட்ட அளவு சரியாக உட்கொள்ளாமல் அளவுக்கதிகமாக உட்கொள்வதன் …