fbpx

பொதுவாக இல்லத்தரசிகளுக்கு வீடி செய்ய வேண்டிய வேலை அதிகம் இருக்கும். எதை எப்போது செய்வது என்று அவர்கள் பல நேரம் திணறுவது உண்டு. வீட்டில் செய்யும் வேலைகளை விரைவாக முடிக்க ஏதாவது டிப்ஸ் கிடைக்குமா என்று நீங்கள் பலரிடம் கேட்பது உண்டு. பல நேரங்களில் இணையத்திலும் தேடுவது உண்டு.. அந்த வகையில், நாம் அதிக நேரம் …

பொதுவாக ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரீசரில், ஐஸ் கெட்டியாக உறைந்து விடும். இதனால் ஃப்ரீசரில் மற்ற பொருள்களை வைக்க முடியாது. இப்படி ஃப்ரீசரில் படிந்து இருக்கும் ஐஸ் கட்டியை அவ்வளவு சுலபமாக சுத்தப்படுத்த முடியாது. ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் பயன்படுத்தினால் நீங்கள் சுலபமாக ஐஸ் கட்டிகளை கரைத்து, ஃப்ரீசரை சுத்தம் செய்து விடலாம். இப்படி ஃப்ரீசரை …

ஒரு சில பெண்களின் முடி, மிகவும் மெலிந்து பொலிவு இல்லாமல் காணப்படும். இதுவே அவர்களுக்கு பெரும் கவலையாக மாறிவிடும். ஆம், அதுவும் தற்போது உள்ள காலகட்டத்தில், பெரும்பாலான பெண்களுக்கு இந்த பிரச்சனை அதிகம் உள்ளது. இதற்க்கு மரபணு, ஹார்மோன் சமநிலை இல்லாமல் இருத்தல், மன அழுத்தம், அவர்கள் உட்கொள்ளும் மருந்துகள் போன்ற பல காரணங்கள் இது …

breast care: கர்ப்பமாக இருக்கும் போது மார்பக காம்புகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கவலை தேவையில்லை. கர்ப்பமாக இருக்கும் போது மார்பக காம்புகளை பரமாரிக்க சில டிப்ஸ்களை பின்பற்றினாலே போதுமானது. வசதியான உள்ளாடைகளை அணியுங்கள். கர்ப்ப காலத்தில் சரியான உள்ளாடை தேர்வு செய்வது மிகவும் அவசியம். அதற்கு காரணம் இந்நேரத்தில் உங்கள் மார்பகங்களின் அளவு …

உங்கள் ஸ்மார்ட்போனின் இன்டர்நெட் வேகம் குறைவாக இருந்தால், வேகத்தை அதிகரிக்கப்பதற்கான எளிய முறையை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

இன்றைய காலகட்டத்தில், ஸ்மார்ட்போன் மற்றும் இன்டர்நெட் இல்லாமல் அன்றைய பொழுதை கடப்பது மிகவும் கஷ்டமான ஒன்றுதான். இப்படியான சூழ்நிலையில், இன்டர்நெட் மெதுவாக அல்லது விட்டுவிட்டு இயங்கினால், அது நம்மை எரிச்சலடைய செய்யும். ஒரு சில நேரங்களில் உங்களுக்கும் …

Dressing: மக்கள் அழகாகவும், புத்திசாலியாகவும் காட்டிக்கொள்ளும் வகையில், பல வகையான ஆடைகளை அணிவார்கள். ஆனால் ஆடை அணியும் போது சில தவறுகளை செய்யக்கூடாது. இது உங்கள் ஆளுமையை பாதிக்கலாம். எல்லோரும் அழகாகவும் இளமையாகவும் இருக்க விரும்புகிறார்கள், எனவே அவர்கள் புதிய ஆடைகளை அணிவார்கள். பெரும்பாலான மக்கள் ஆடைகளை அணியும்போது சில தவறுகளை செய்கிறார்கள், இதன் காரணமாக …

பொதுவாக தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் எடையை குறைப்பதற்கு பலரும் பல விதமான முறைகளில் முயற்சி செய்து வருகின்றனர். எடையை குறைக்க மருந்துகள், உடற்பயிற்சி, டயட் முறைகள் என பலவகைகள் உள்ளன. உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது பலருக்கும் பிடித்தமானதாக இருந்தாலும் மன அழுத்தத்தாலும், உணவு கட்டுப்பாடு இல்லாததனாலும், நோய் பாதிப்புகளினாலும் உடல் எடை அதிகரிக்கிறது.…

பொதுவாக தமிழ் நாட்டில் பலரும் பரங்கிக்காய் என்ற பூசணிக்காயை திருஷ்டிகாக நடுரோட்டில் உடைக்கின்றனர். இவ்வாறு வீணாக்கபடும் பரங்கிக்காயில் பலவிதமான நன்மைகள் உள்ளன. பூசணிக்காயில் இரண்டு வகை இருக்கின்றன. ஒன்று வெண்பூசணி மற்றொன்று சர்க்கரை பூசணி இந்த சர்க்கரை பூசணியை தான் பரங்கிக்காய் என்று கூறுகிறோம். இந்த பரங்கிக்காயில் என்னென்ன நோய்களை தீர்க்கும் மருத்துவ குணநலன்கள் உள்ளன …

பொதுவாக உடல் உறுப்புகளில் கண்கள் இந்த உலகத்தை பார்ப்பதற்கு மிக முக்கியமான உறுப்பாக இருந்து வருகிறது. இத்தகைய முக்கியமான உறுப்பான கண்ணில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்வதுதான் நல்லது. ஆனால் கண்ணில் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே எளிதாக ஒரு சில செயல்முறைகளை செய்வதன் மூலம் குணப்படுத்தலாம். அவை …

பொதுவாக பலரது வீடுகளிலும் இயற்கை சார்ந்த படங்கள், கடவுளின் படங்கள், குடும்ப புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களை சுவற்றில் மாட்டி வைத்திருப்போம். இவற்றில் ஒரு சில படங்கள் வீட்டில் வைக்கும் போது அவை நேர்மறையான ஆற்றலை அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக வழிவகை செய்யும் என வாஸ்து நிபுணர் குறிப்பிட்டு இருக்கிறார்.

வீட்டில் அடிக்கடி சண்டை வருவது, …