திருச்செந்தூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் உடற்பயிற்சி ஆசிரியர் பென்சிங் கைது செய்யப்பட்ட நிலையில், தங்கியிருந்த ஹோட்டல் அறையிலிருந்து மாணவிகள் அலறி அடித்தும் ஓடும் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் உள்ள தனியார் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருப்பவர் பொன்சிங் (42). இவர், சில …