திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு பிரிவில் உள்ள இளம் தொழில்முறை பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடத்திற்குத் தேர்வு செய்யப்படும் நபருக்கு மாத ஊதியமாக ரூ.50,000/ வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சிஎஸ்/ஐடியில் இளங்கலை பொறியியல் (அல்லது) தரவு அறிவியல் மற்றும் புள்ளியியல் துறையில் இளங்கலைப் பட்டம். …