திருநெல்வேலி மாவட்டத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர்களின் குறைகளைத் தீர்க்கும் மாதாந்திரக் கூட்டம் வருகிற 23-ம் தேதி நடைபெறும் என மாவட்ட வருவாய் அலுவலர் வித்யா அறிவித்துள்ளார்.