திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் வருடாந்திர உற்சவங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது வைகுண்ட ஏகாதசி விழாவாகும். மார்கழி மாதத்தில் நடைபெறும் இவ்விழா தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்படும். அதன்படி ஜனவரி 10 முதல் 19ம் தேதி வரை திருப்பதியில் …