fbpx

வருடம் தோறும் தை மாதம் 2ம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அந்த பகுதியில் இருக்கின்ற திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார். அதன்பிறகு வள்ளுவர் கோட்டத்தை அவர் பார்வையிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து …

தமிழர்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் தமிழ் என்று சொன்னால் அவர்களின் மனதில் பல தமிழ் அறிஞர்கள் தோன்றலாம். அப்படிப்பட்ட ஒரு தமிழ் அறிஞர் தான் திருவள்ளுவர்.

இவர் எழுதிய திருக்குறள் உலகப் பொதுமறை என்று சிறப்பு பெற்றிருக்கிறது.

1333 திருக்குறள்கள் மூலமாக மனித வாழ்க்கையின் அனைத்து நெறிகளையும் கற்றுக்கொடுத்து சென்றவர் தான் திருவள்ளுவர். பிரதமர் …