fbpx

தமிழ்நாடு முழுவதும் மெடிக்கல் போன்ற இடங்களில் அரசு அனுமதி பெறாத மற்றும் மருத்துவ படிப்பு தகுதி இல்லாத சிலர் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்ப்பது, ஊசி போடுவது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இத்தகைய நிலையில் தான் தமிழகத்தில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. ஆகவே போலி மருத்துவர்கள் தேடும் பணியில் …

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கிளியனூர் பகுதியைச் சேர்ந்த ராமையா என்பவரின் மகன் கனகராஜ் (53) இவ்வாறு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஊர் ஊராக சென்று பாத்திரம் வியாபாரம் செய்து வருகிறார். இத்தகைய நிலையில், சென்ற சில மாதங்களாக அதே பகுதியைச் சேர்ந்த கலைவாணன் என்பவருக்கும், கனகராஜுக்கும் வீட்டின் அருகே உள்ள வாரியில் மழை …

திருவாரூர் மாவட்டம் பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ராஜ்குமார் என்பவரை 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அறிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றது. இந்த வடக்கில் ஒளிமதி கிராமத்தில் வசித்து வரும் ஸ்டாலின்பாரதி, வீரபாண்டியன் போன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பிரவீன் …

கடந்த 2021 ஆம் ஆண்டு நீடாமங்கலம் கடைவீதியில் தலை துண்டிக்கப்பட்டு சிபிஐ கட்சியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் நடேசதமிழார்வன் படுகொலை செய்யப்பட்டார்.

இதற்கு பழிவாங்கும் விதத்தில், திருவாரூர் அருகே இருக்கின்ற கமலாபுரம் என்ற பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த வளரும் தமிழகம் கட்சியின் பிரமுகர் ராஜ்குமாரின் காரின் மீது எதிரில் வந்த ஸ்கார்பியோ கார் மோதி …

காதல் என்பது ஒரு அழகான உணர்வு அந்த காதலை வெறும் கமிட்மெண்டாக மட்டுமே பார்க்காமல் அந்த காதலை ஒரு பொறுப்பாக பார்த்தால் ஆண், பெண் என்று இருபாலருமே காதலிக்கும் போது தவறு செய்ய வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்.

ஆனால் காதலுக்கு கண் இல்லை என்று சொல்வதைப் போல காதலிக்கும் இளம் ஜோடிகள் ஏதேதோ செய்து …