fbpx

கிராமப்புறங்களில் நம்பிக்கையின் பெயரில் முதியவர்கள், வேலைக்கு செல்ல இயலாதவர்கள் உள்ளிட்டோர் தனக்கு நம்பிக்கையானவர்களிடம் வட்டிக்காக பணம் கொடுத்து அவர்கள் வழங்கும் வட்டியை கொண்டு தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வருவார்கள்.

இது தமிழகத்தின் பல கிராமங்களிலும் நடந்து வரும் ஒரு வழக்கமான விஷயம்தான்.ஆனால் ஒருவர் நம்பி தன்னிடம் கொடுத்த பணத்தை திரும்பி கொடுக்காமல் ஏமாற்ற நினைக்கும் ஒரு …