மதுரையைச் சேர்ந்த தேவ்ஆனந்த்(29) பாத் இசை கலைஞரான இவர் நண்பர்களுடன் சேர்ந்து இசைக்கச்சேரி நடத்தி வருகிறார் இத்தகைய நிலையில், தேவ் ஆனந்த் நேற்று முன்தினம் இரவு சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கின்ற உணவகம் ஒன்றில் 5 நண்பர்களுடன் சேர்ந்து இசை கச்சேரியை நடத்தி இருக்கிறார்.
அந்த கச்சேரியை முடித்துவிட்டு 2 நண்பர்களை திருவேற்காடு அருகே உள்ள அயனம்பாக்கம் …