தமிழக அரசின் சார்பாக நெடுஞ்சாலை போடுவது முதல், கால்வாய்கள் அமைப்பது வரையில் பல்வேறு டெண்டர்கள் விடப்படுகின்றனர்.
அரசு சார்பாக விடப்படும் டெண்டர்களை கைப்பற்றினால் அதில் நல்ல லாபம் பார்க்கலாம் என்று அந்த டெண்டர்களை எடுப்பதற்கு பல்வேறு நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றனர்.
அப்படி அரசு விடும் டெண்டர்களை எடுப்பதில் பல நிறுவனங்கள் போட்டியிடும். தங்களுக்கு போட்டியாக ஏதாவது …