fbpx

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரமும், அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரமும் சட்டப்பேரவையில் எதிரொலித்து வருகிறது. இந்நிலையில் தான், இந்த குற்றங்களுக்கு மிக கடுமையான தண்டனைகள் விதிக்கும் வகையில், சட்டத்திருத்த மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

அந்த மசோதாவில் , பெண்களுக்கு எதிரான குற்ற …

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்தச் சம்பவம் தொடர்பாக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள்

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் அல்லது மார்ச் மாதத்தில் தமிழக அரசின் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த விதத்தில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில் தான் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து சபாநாயகர் அப்பாவு நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது 2023 …

2023 மற்றும் 24 ஆம் வருடத்திற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணிகள் கடந்த சில வாரங்களாகவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் முக்கிய திட்டங்கள் தொடர்பாக துறைவாரியாக ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

அதோடு, மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து துறை ரீதியான ஆய்வுக் …