திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான உயர்மட்ட சாலைத் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்போது மறு டெண்டர் விடப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

