அரசு ஊழியர்கள் அனைவரும் பணியின் போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு சார்பு செயலாளர் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில்; அரசு ஊழியர்கள் அனைவரும் அலுவலக நேரத்தில் தவறாமல் புகைப்பட அடையாள அட்டையை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்துத் துறைகளின் …