fbpx

இந்தியாவில்‌ தற்போது உற்பத்தி பொருட்கள்‌ / சேவைகளை ஏற்றுமதி மற்றும்‌ இறக்குமதி மூலமாக தொழில்கள்‌ விரிவடைவதற்கான வாய்ப்புகள்‌ அதிகரித்து கொண்டே உள்ளன. எனவே ஏற்றுமதி பற்றியும்‌ அதன்‌ வழிமுறைகளை பற்றியும்‌ தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது.

தமிழக அரசின்‌ தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவனம்‌, சென்னை, ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும்‌, சட்டதிட்டங்ககளையும்‌ குறித்த …

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறை மூலம்‌ பார்வைத்திறன்‌ பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி எழுத்துகளை மின்னணு முறையில்‌ வாசிக்க உதவும்‌ கருவிகள்‌ 2023-2024-ஆம்‌ நிதியாண்டில்‌ பெறத்‌தேவையான விண்ணப்பங்கள்‌ அனைத்தும்‌ அந்தந்த மாவட்டங்களிலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலகங்கள்‌ மூலம்‌ வழங்கப்படுகிறது.

பிரெய்லி எழுத்துகளை மின்னணு முறையில்‌ வாசிக்க உதவும்‌ கருவி பெற விண்ணப்பிக்கும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ கீழ்க்கண்ட நிபந்தனைகளைபூர்த்தி …

தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம்‌ திரையிட உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும்‌ உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்‌.

இது குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம்‌ திரையிட உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும்‌ உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்‌. திரையரங்குகளுக்கு வருவோரை சோதனை செய்த பின்பே …

சேலம் மாவட்டத்தைச்‌ சேர்ந்த மாணவ, மாணவியர்கள்‌ அஞ்சல்‌ துறையின்‌ மூலம்‌ ஆதார்‌ இணைப்புடன்‌ கூடிய வங்கிக்‌ கணக்கினைத்‌ துவங்கலாம்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் சேலம்‌ மாவட்டத்தில்‌ 2022-2023ஆம்‌ கல்வியாண்டில்‌ ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, ஆதார்‌ இணைப்புடன்‌ கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணாக்கர்களுக்கு, அஞ்சல்‌ துறையின்‌ கீழ்‌ …

12-ம்‌ வகுப்பு தேர்வு முடிவுகள்‌ வந்த அன்று மாலை 4 மணிக்குள்‌ தோல்வி அடைந்த மாணவர்களை உடனடியாக மறு தேர்விற்கு தயார்‌ செய்ய வேண்டும்‌.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகத்துடன்‌ இணைந்து கம்ப்யூட்டர்‌ மற்றும்‌ ஆங்கிலப்‌ பயிற்சிகளுக்கு 10, 11 மற்றும்‌ 12-ம்‌ வகுப்பு மாணவர்களை ஒருங்கிணைத்து …

தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில்‌ தொழிலாளர்‌ தின கிராம சபைக்கூட்டம்‌ இன்று காலை 11.00 மணி முதல்‌ நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில்‌ தொழிலாளர்‌ தின கிராம சபைக்கூட்டம்‌ இன்று காலை 11.00 மணி முதல்‌ நடைபெற உள்ளது. அதன் படி, அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள்‌ மற்றும்‌ ஊராட்சி செயலாளர்கள்‌ மேற்படி …

குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாய கல்வி உரிமைச்‌சட்டம்‌ 2009இன்‌ படி 2023-24ஆம்‌ கல்வி ஆண்டில்‌ 25% இட ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதி பள்ளிகளில்‌ LKG வகுப்பிலும்‌, 1-ம்‌ வகுப்பு முதல்‌ நடைபெற்று வரும்‌ பள்ளிகளில்‌ 1-ம்‌ வகுப்பு முதல்‌ மாணவர் சேர்க்கைக்கு மே மாதம்‌ …

இன்று தொழிலாளர்‌ தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள்‌ மூடப்பட வேண்டுமென அரசால்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள உள்ள அனைத்து எப்‌.எல்‌.1, எப்‌.எல்‌.2, எப்‌.எல்‌.3, எப்‌.எல்‌.3ஏ மற்றும்‌ எப்‌. எல்‌.3ஏஏ உரிமம்‌ பெற்ற ஹோட்டல்‌ மற்றும்‌ கிளப்புகளில்‌ இயங்கி வரும்‌ மதுபானக் கூடங்கள்‌, டாஸ்மாக்‌ மதுபானக்கடைகள்‌ மற்றும்‌ டாஸ்மாக்‌ மது பானக்கடைகளுடன்‌ இணைந்துள்ள மதுபானக்கூடங்கள்‌ அனைத்தும்‌ மூடப்பட …

சேலம்‌ மாவட்டத்தில்‌ படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ மற்றும்‌ அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நபர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ மற்றும்‌ அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர்‌ உதவித்தொகைவழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள்‌ சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ …

கோவிட்‌ 19 பெருந்தொற்றுப்‌ பரவலால்‌ வெளிநாட்டில்‌ வேலையிழந்து நாடு திரும்பிய புலம்பெயர்‌ தமிழர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளை வழங்கும்‌ நோக்குடன்‌ தமிழ்நாடு அரசு புலம்‌ பெயர்ந்தோர்‌ வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ வெளிநாடுகளில்‌ குறைந்தது 2 ஆண்டுகள்‌ பணி புரிந்து கோவிட்‌ 19 பெருந்தொற்றுப்‌ பரவலால்‌ வேலையிழந்து நாடு திரும்பிய தமிழர்கள்‌ சுயதொழில்‌ …