தமிழ்நாடு முழுவதும் அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்த அரசின் கொள்கை குறிப்பில்; தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளிலும் கண்ணாடி இழை வடம் மூலம் அதிவேக இணைய இணைப்புகளை உறுதி செய்வதில் பாரத் நெட் திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியான தமிழ்நெட் மாநிலத்தில் உள்ள அனைத்து …