fbpx

முன்னாள் படைவீரர் சிறார்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ரூ 2,000,. 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ4,000யும்., 9 முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு …

கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான உதவித்தொகை 20 ஆயிரத்தில் இருந்து ரூ 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஏழை பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை திட்டமாகும்.. இந்த திட்டத்தில் தாலிக்கு தங்கம் என்பது பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும் ரூபாய் …

வீடு, மனை ஒதுக்கீடு பெற்று முழுத்‌ தொகை செலுத்தி, விற்பனை பத்திரம்‌ பெறாத நபர்கள் அதனை பெற்றுக் கொள்ளலாம்.

இது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்‌, ஒசூர்‌ வீட்டு வசதி பிரிவு, தருமபுரி மாவட்டத்தில்‌ வீடு, மனை ஒதுக்கீடு பெற்று முழுத்‌ தொகை செலுத்தி, விற்பனை …

அரசு போக்குவரத்து கழகத்திற்கு, 807 ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில், 800 நடத்துனர் பயிற்சியுடன் கூடிய ஓட்டுனர் பணியிடங்கள், கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில், 203 ஓட்டுனர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை நிரப்புவது தொடர்பாக, போக்குவரத்து துறை, நிதித்துறை கூடுதல் தலைமை …

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ம் தேதி விடுமுறை தினமாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா சமிபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். மேகலாயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை இந்திய …

தருமபுரி மாவட்டத்தில்‌ இன்று தேசிய குடற்புழு நீக்க நாள்‌ தேசிய அளவில்‌ கடைப்பிடிக்கப்பட உள்ளது. 1-வயது முதல்‌ 19-வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும்‌ அங்கன்வாடி மையங்கள்‌, அரசு பள்ளிகள்‌, அரசு உதவிப்பெறும்‌ பள்ளிகள்‌, தனியார்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ கல்லூரிகள்‌, பாலிடெக்னிக்‌ உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும்‌ குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்‌) வழங்கப்படும்‌.

காலை உணவு திட்டத்தின் குறிக்கோள்..! பள்ளிகளின் விவரம்..! தமிழக அரசு முக்கிய உத்தரவு..!

தேசிய குடற்புழு நீக்க நாளில் …

ஹஜ்‌ பயணம்‌ மேற்கொள்ள விரும்பும்‌ தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்கலாமா என அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஹஜ்‌-2023-ல்‌ ஹஜ்‌ பயணம்‌ மேற்கொள்ள விரும்பும்‌ தமிழ்‌ நாட்டைச்‌ சேர்ந்த முஸ்லிம்‌ பெருமக்களிடமிருந்து, மும்பையிலுள்ள இந்திய ஹஜ்‌ குழு சார்பாக தமிழ்‌ நாடு மாநில ஹஜ்‌ குழு, ஹஜ்‌ விண்ணப்பங்களை …

மத்திய அரசுப் பணி தேர்வுக்கு இன்று முதல் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மத்திய அரசுப் பணியாளா் தேர்வாணையம் சாா்பில் 2022 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 17-ம் …

18 வயது நிறைவடையாத குழந்தை/ வளரிளம் பருவத்தினரை ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துவோருக்கு குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் சட்டம் 1986-ன் கீழ் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் அல்லது 6 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும்‌ பிப்ரவரி-09ம்‌ தேதியன்று கொத்தடிமைத்‌ தொழிலாளர்‌ முறை ஒழிப்பு …

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, டிரைவா் மற்றும் கணிணி …