சேலம் மாவட்ட முன்னாள் படைவீர்கள் சார்ந்தோர்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் அறிவது. தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மை குழுக் கூட்டத்தில் 2022-2023 ஆம் ஆண்டு முதல் முன்னாள் படைவீரர், கைம்பெண்கள் மற்றும் சிறார்கள் சைனிக் பள்ளியில் …