fbpx

தமிழக அரசு சார்பில் படித்து வேலைவாய்ப்பு இல்லாத நபர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசின்‌ சார்பில்‌ படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும்‌ திட்டம்‌ செயற்படுத்தப்பட் டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம்‌ ஒன்றுக்கு ரூ.200 வழங்கபடுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-யும், 12-ம்‌ படித்தவர்களுக்கு ரூ.400-யும், பட்டதாரிகளுக்கு …

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையிலிருந்து 350 சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாலமாக கொண்டாடப்படுகிறது. இதனால் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரி அரசு நிறுவனங்களுக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பள்ளி கல்லூரி என அனைவருக்கும் இன்று பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது‌. பொதுமக்கள் தங்கள் சொந்த …

அரசுப்பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா வரும் செப்.5-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ், அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டம், பட்டயம், தொழிற்படிப்பு ஆகியவற்றில் …

ஆர்டர்லி முறையை ரத்து செய்யும் 1979-ம் ஆண்டு அரசாணை அடுத்த 4 மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு தமிழக அரசு, காவல்துறை இயக்குநர் மற்றும் பெருநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ஆர்டர்லி முறை என்பது சட்டத்திற்கு புறம்பான ஒன்று. எனவே சென்னை காவல் துறை ஆணையர் மற்றும் தமிழக …

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப் வழங்கும் திட்டத்துக்கான நிதி ஆதாரம் தொடர்பாக நிதியமைச்சருடன் கல்வித் துறை அமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் கொடுக்கும் திட்டம் 2011ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட வருகிறது. 2020-21ம் ஆண்டில் 11ம் வகுப்பு படித்த 4 லட்சத்து 97 ஆயிரத்து 028 மாணவர்களுக்கு …

உள்ளாட்சி அமைப்புகளில் கட்டப்படும் குடியிருப்பு மற்றும் அணிய கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி வழங்குவதில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; “உள்ளாட்சி பகுதிகளில்‌ அனைத்து தரப்பு மக்களும்‌ பயன்‌ பெறும்‌ வகையில்‌ கட்டிட விதிகள்‌ மற்றும்‌ அதற்கு அனுமதி வழங்கும்‌ வழிமுறைகள்‌ உருவாக்கப்பட்டு, “தமிழ்நாடு …

தர்மபுரி மாவட்டத்தில் இன்று வேலை வாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்

தனியார்‌ துறை நிறுவனங்களும்‌ – தனியார்‌ துறையில்‌ பணிபுரிய விருப்பம்‌உள்ள மனுதாரர்களும்‌ கலந்துக்கொள்ளும்‌ “தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌” ஒவ்வொரு மாதத்தின்‌ இரண்டாம்‌ மற்றும்‌ நான்காம்‌வெள்ளிக்கிழமைகளில்‌ நடைபெறுகிறது . எனவே, தனியார்‌ துறை நிறுவனங்கள்‌தங்களுக்குத்‌ தேவையான …

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கியமாதா ஆலயத்திருவிழாவை முன்னிட்டு 750 சிறப்புப்பேருந்துகள் இன்று முதல் அடுத்த மாதம் 11-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கியமாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டு பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக சென்னை, …

தமிழகத்தில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, மின்சார சேவைகளுக்கான கட்டண உயர்வு, ஆவின் பொருட்கள் விலை உயர்வு, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிப்பையும் தாண்டி ஆவின் பொருட்களின் விலையை …

8-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு செப்டம்பர் 6 முதல் 10-ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; 8-ம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதுவதற்கு அக்டோபர் 1-ம் தேதி 12 வயது 6 மாதம் பூர்த்தி அடைந்த தனித்தேர்வர்கள் செப்டம்பர் …