fbpx

வரும் 22-ம் தேதி முதல் 25-ம் தேதிக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2020 – 21-ம் ஆண்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்று கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை ஒன்று …

பேருந்துகளில் பயணிக்கும் பொது மக்களுக்கு யாராவது தொல்லை கொடுத்தால் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பேருந்துகளில் பயணிக்கும் ஒரு சில நபர்கள் செய்யும் அடாவடித்தனத்தால் மற்ற பயணிகளுக்கு மிகவும் இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக இதில் இளைஞர்கள் அதிக அளவில் பயணிகளுக்கு தொந்தரவு …

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண்: முதலமைச்சர் 75ஆவது சுதந்திர தின உரையில், ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு …

அரசு கலைக்கல்லூரியில் உதவிப் பேராசிரியர்களுக்கு பணிநிலைப்பு சான்றிதழ்கள் வழங்கவில்லை என ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில்; தமிழக அரசு கல்லூரிகளில் 7 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த 1,000-க்கும் கூடுதலான உதவிப் பேராசிரியர்களுக்கு, ஓராண்டில் வழங்கப்பட வேண்டிய பணி நிலைப்பு ஆணை, இன்று வரை வழங்கப்படவில்லை. கல்லூரிக்கல்வி …

கருவறை தாய்‌ மூலம்‌ குழந்தைகளை பெறும்‌ அரசு பெண்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு 270 நாட்கள்‌ குழந்தை பராமரிப்பு விடுப்பு

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; சமூக நலத்துறை அமைச்சரால் 2022-2023-ஆம்‌ ஆண்டிற்கான சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறை மானியகோரிக்கையின்‌ போது 21.04.2022 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில்‌ மாற்று கருவறை …

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் மாதம் போதும் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து …

22-ம் தேதி முதல் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022- 2023-ம்‌ ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்‌ துறை மானியக்‌ கோரிக்கையின்‌ போது பள்ளிக்கல்வித்‌ துறை அமைச்சர்‌ , பள்ளிக்கல்வி அலுவலர்களுக்கான துறையில்‌ பணிபுரியும் துணை இயக்குனர்கள் முதன்மை கல்வி அலுவலர்கள் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், மாவட்டக்‌ …

தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது‌.

இது குறித்து தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னையில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ளது. காலை 9.30 மணிக்கு …

விவசாயிகள் பயன்பெறும் வகையில் 50 விழுக்காடு மானிய விலையில் பாரம்பரிய நெல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் கடந்த இரண்டு தமிழகத்தில் ஆண்டுகளாக வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை வேளாண்மை – உழவர் நலத்துறை …

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற 15ஆம் தேதி வரை அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் தங்களது வீடுகளில் மூவர்ணக் கொடியை …