fbpx

கட்டடம் அனுமதி பெறாமல் செயல்பட்டு வரும் 729 பள்ளிகளுக்கு மேலும் ஓராண்டு அனுமதி வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், ”தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய அனுமதியை வாகனங்களை இயக்குவதற்கு பெற வேண்டும் எனவும், பள்ளிக்கட்டங்களுக்கான வரைபட அனுமதி …

வேலைவாய்ப்பு இல்லாத நபர்களுக்கு இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர், வேலை அளிக்கும் நிறுவனங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன்மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகின்றன. இதன் …

வரும் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை போதை விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவு.

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் பயன்பாட்டு என்பது சமீப காலமாகவே அதிகரித்து காணப்படுகின்றன. இதனை தடுக்க அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால் போதை பொருள் பயன்பாடு என்பது தொடர்ச்சியாக …

அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக தமிழக அரசு தனது உத்தரவில்; நீண்டகால இடைநீக்கம் என்பது எந்த ஒரு பணியையும் எடுக்காமல் ஒரு ஊழியருக்கு அரசாங்கம் ஊதியம் வழங்குவதாகும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரம் சம்பந்தப்பட்ட அனைத்து காரணிகளையும் பரிசீலித்து, பொது நலன் கருதி இடைநீக்கம் …

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஏதாவது குறைகள் இருந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார.

இது குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தின் ஆணையர் தாரேஸ் அகமது அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில்; சுதந்திர தினமான 15-ம் தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம …

தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டத்திற்கான செலவின வரம்பு 1,000 ரூபாயிலிருந்து 5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தின் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர தினமான ஆகஸ்ட்15-ம் தேதியன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். மேலும் கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட …

இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள், மொத்தமுள்ள இடங்களில் 50% இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி …

அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி, திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து சமூக நலத்துறை செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில், இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வடிவமைப்பு, வங்கிக்கணக்கில் பணம் செலுத்துதல், பயனாளிகளின் தகுதி, தொகை, திட்ட மேலாண்மை, மாநில, மாவட்ட அளவிலான குழுக்கள், ஒற்றைச்சாளர சேவை உள்ளிட்டவை குறித்த உத்தரவுகளை பிறப்பிக்கும்படி …

தமிழக அரசு போக்குவரத்து கழகம் தனியாருக்கு விற்கப்படுகிறதா என்ற கேள்விக்கு அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தனது விளக்க குறிப்பில்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் கிராம மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நிறைவான போக்குவரத்து சேவை ஆற்றி வருகிறது. மேலும், சமூக நலன், கல்வி …

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின்‌ போது பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்களுக்கு உதவிட தமிழ்நாடு அரசு இரண்டு கூறுகளுடன்‌ கொரோனா உதவி மற்றும்‌ தொழில்முனைவோருக்கான நிவாரணத்‌திட்டத்தை 2022-23 ஆம்‌ ஆண்டில்‌அறிவித்து அதனை செயல்படுத்த ரூ.50 கோடியை அனுமதித்துள்ளது.

மானியத்துடன்‌ இணைக்கப்பட்ட கடன்‌ திட்டம்‌:

2020-21 மற்றும்‌ 2021-22 ல்‌ …