தமிழக அரசின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவிதொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட் டு வருகிறது. இதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு SSLC மற்றும் அதற்குகீழ் படித்தவர்களுக்கு ரூ.600/-ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750/-ம் பட்டதாரிகளுக்கு ரூ.1000/- ம் வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பற்ற அனைத்துவகை மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையானது மூன்று மாதங்களுக்கு ஒருமுறைசேர்த்து வழங்குவதற்கு பதிலாக மாதந்தோறும் …
tn government
விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. மாவட்ட, மாநில மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க செய்யும் வகையில் பயிற்சிகளை அரசு வழங்கி வருகிறது. அதேபோல …
கற்றல், கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; பி.எட் மற்றும் எம்.எட் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் பயிற்சிக்காக சுமார் 80 நாட்கள் அரசு பள்ளிகளுக்கு செல்கின்றனர். இப்பயிற்சி …
இலக்கியத்திறனை மேம்படுத்திக்கொள்ள திறனறிவுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பில்; பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், கணக்கு சார்ந்த ஒலிம்பியாடு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகிப் பங்குபெறுவதைப் போன்று தமிழ்மாெழி இலக்கியத்திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் திறனறித்தேர்வு நடத்தப்படும்.
இந்தத்தேர்வின் மூலம் ஆண்டுதோறும் ஆயிரத்து 500 மாணவர்களைத் தேர்வுசெய்து மாதம்தோறும் 1,500 …
10 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான முதல் பருவத்தேர்வு இன்று தொடங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் நடப்புக்கல்வியாண்டில் மாணவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக முதல் பருவத்தேர்வுகளை நடத்தி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன் படி, இன்று முதல் வரும் …
11 மற்றும் 12-ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு திறன்கள் என்ற புதிய பாடம் இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; தொழிற்கல்வி பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை சீரமைக்க உயர்மட்ட வல்லுநர் குழு …
விவசாயிகள் டிஏபி உரத்திற்கு மாற்றாக காம்ப்ளக்ஸ், சூப்பர் பாஸ்பேட் உரங்களை நெல்லுக்கு அடி உரமாக பயன்படுத்து வேண்டும்.
இது குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரும்பாலும் டிஏபி உரத்தினையே அடி உரமாக பயன்படுத்துகிறார்கள். டிஏபி உரம் தயாரிப்புக்குத் தேவைப்படும் மூலப்பொருளான பாஸ்பாரிக் அமிலத்தின் விலை …
மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு, பட்டயப்படிப்புகள், சான்றிதழ் படிப்புகளில் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்குழுவின் செயலாளர் சாந்திமலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள், சான்றிதழ் படிப்புகளில் 2022-2023-ம் கல்வி ஆண்டில், பி.பார்ம். (லேட்டரல் என்டிரி) படிப்பு, போஸ்ட் …
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் முதற்கட்டமாக 2022- 2023-ம் கல்வியாண்டில் காலை உணவு திட்டம் மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சி மற்றும் மலைவாழ் கிராமங்களில் உள்ள 1,545 …
பி.இ, பி.டெக் படிப்பில் சேரவும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பப்பதிவு, கடந்த ஜூன் 20-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பப்பதிவுக்கான கடைசி நாளாக ஜூலை 19-ம் தேதி அறிவிக்கப்பட்டது. பின்னர் CBSE மாணவர்களுக்கான 12 -ம் …